2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

காணாமல் போன மாணவியைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மடவல)

களுத்துறை ஹெடிகால்லப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவி காணாமல் போயுள்ளமை தொடர்பில் பதுரலிய பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், மேற்படி மாணவியைக் கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவியைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--