2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ரயில் மோதி மூவர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ்.குவால்தீன்)

கட்டுநாயக்கவில் இன்று மாலை ரயில் மோதி மூவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

பலியானவர்களின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிச் சென்ற ரயிலிலே இவர்கள் மீது மோதியதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--