2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் குதுகலம்

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

alt

(ஏ.எச்.எம்.பௌஸான்)

கடந்த சில நாட்களாக தொடரும் அடைமழை காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வெள்ள அபாயம் நிலவி வருகின்றது.

இதேவேளை, அடைமழை காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றதோடு பியகம, மல்வானை, தெகடன பகுதிகளில் உள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளன.

சீரற்ற காலநிலை தொடர்வதால் தாழ் பிரதேசங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  அறிவித்துள்ளது.

alt

alt

alt


  Comments - 0

  • Atheek Ahamed Saturday, 02 October 2010 10:40 PM

    அவர்களுடைய தேவைகளையும் தெரியப்படுத்தி பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்யுங்கள் நன்றி ,,,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--