Super User / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சராபத் அமீர்)
களுத்துறை விசேட அதிரடிப் படையின் பயிற்சி முகாமிற்கு விசேட பயிற்சிக்காக வந்துள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் 9000 பெறுமதியான கெமரா மற்றும் கையடக்க கையடக்க தொலைபேசி என்பன களவாடப்பட்டுள்ள சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பகுதியில் கடமை புரியும் மேற்படி இன்ஸ்பெக்டரின் கமெரா, கையடக்க தொலைபேசி என்பன அவரின் அறையிலிருந்தே களவாடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago