Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஏ.எச்.எம்.பௌஸான்)
மல்வானை நகரில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் கார் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் பியகம பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மல்வானை கொழும்பு பிரதான வீதியானது கார்பட் செய்யப்பட்டு வருவதாலும்; இப்பிரதேச வீதி அபிவிருத்தியின்போது சிறிய பாலங்கள் விஸ்தரிக்கப்படாமையாலும் இப்பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றதென இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
12 minute ago
24 minute ago
38 minute ago
Atheek Wednesday, 27 October 2010 05:23 PM
மல்வானை ஹாட் நியூஸ்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
38 minute ago