Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 நவம்பர் 03 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று புதன்கிழமை இஸ்லாமிய தின விழா பிஸப் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் டி.எம்.ஜயரட்னவும் விசேட அதிதியாக மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, பாடசாலை அதிபர் டி.எம்.டி.திசாநாயக்க பொற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.(Pix By:Waruna Wainyarachi)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
11 minute ago
13 minute ago