2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

மறைந்த முன்னாள் அமைச்சர் சரத்சந்திர ராஜகருணாவுக்கு ஜனாதிபதி அஞ்சலி

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் சரத்சந்திர ராஜகருணாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனறு அவரது வீட்டுக்கு விஜயம் செய்தார்.

இதில், பிரதமர் தி.மு.ஜயரத்ன, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சருக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X