A.P.Mathan / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு வாழைத்தோட்டத்தினை சேர்ந்த மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸா பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியில் உருவாக்கப்பட்ட 'வாழத்தோட்டம்' என்னும் மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை காலை மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். விஷேட அதிதியாக பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவுத் கலந்துகொண்டிருந்தார். சக்தி வானொலியைச் சேர்ந்த ராஜ் முதன்மை உரையினை நிகழ்த்துவதையும் பிரதம அதிதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் முதல் பிரதியினை புரவலர் ஹாசிம் உமரிடம் கையளிப்பதையும் நிகழ்வின் சில பகுதிகளையும் படங்களில் காணலாம். Pix: Nisal Bauge
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
15 Nov 2025