2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மனிதாபிமான உதவிகள் தொடர்பான அநுபவ பகிர்வு

Super User   / 2011 மார்ச் 01 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கையில் மேற்கொண்ட மனிதாபிமான உதவிகள் தொடர்பான அநுபவ பகிர்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளர் பயிஸர் கான் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவிகள் தொடர்பான அநுபவ பகிர்வை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--