Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய இளைஞர் பேரவை மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து நடத்திய பிரதேச இளைஞர்களின் சினிமா அரங்கம் நேற்று திரைப்படக் கூட்டுத்தாபன திரையரங்கில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இலங்கைத் திரையுலகின் பிரபலமிக்க டாக்டர் லெஸ்ரன் ஜேம்ஸ் பீரிஸின் 92ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரதேச இளைஞர்களின் சினிமா அரங்க அங்குரார்ப்பண நிகழ்வானது தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குமார் அபேசிங்க மற்றும் தேசிய இளைஞர் பேரவையின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான லலித் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Kithsiri De Mel
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago