Kogilavani / 2011 ஜூன் 25 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

(இர்சாத் றஹ்மத்துல்லா)
கொழும்பு துறைமுகத்தின் சமகி தொழிற் சங்கத்தின் முதலாவது கலந்துரையாடல் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கொழும்பு துறை முக சமகி தொழிற்சங்கத்தின் தலைவரும் தேசிய சங்கத்தின் பிரதி தலைவருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இடம் பெற்ற முதலாவது கூட்டம் இதுவாகும்.
இதன்போது, இலங்கையில் உள்ள துறை முகங்களில் சமகி தொழிற்சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தொழிற் சங்கத்தின் தலைவரும்; நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.

5 minute ago
12 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
15 minute ago
19 minute ago