2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

'நவம் ராஜா'வின் நினைவாக தானம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 14 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு, கங்காராம விகாரையிலுள்ள 'நவம் ராஜா' எனும் யானை தனது 55ஆவது வயதில் உயிரிழந்தையடுத்து, ஏழாம் நாளான இன்று வியாழக்கிழமை தானம் வழங்கப்பட்டது.

கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கடந்த 25 வருடங்களாக கங்கராம விகாரையில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த இந்;த யானை கண்டி தலதா பெரஹரா, கதிர்காமம் எசல பெரஹரா, கங்காராம நவம் பெரஹரா ஆகியவற்றின்போது இந்த யானை தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது. Pix by:Pradeep Paththirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--