Super User / 2011 ஒக்டோபர் 09 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐ.தே.க. மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம். முஸம்மில் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளார். அவர் 55,440 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஸ்ரீ ராம் 9,966 வாக்குகளைப் பெற்று அக்கட்சியின் விருப்பு வாக்குப் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொட 3,2103 வாக்குகளைப் பெற்றுள்ளார். அஸாத் சாலி 1035 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்.
48 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago
Eshai Monday, 10 October 2011 02:20 AM
இலங்கை மக்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி உள்ளார்கள்
Reply : 0 0
sakeenaAraheem Monday, 10 October 2011 05:41 AM
இது மக்களின் தீர்ப்பு... சேரிகளையும், தோட்டங்களையும், பெட்டி வீடுகளையும் ஒழித்து விட்டு மறுமுறையும் வாருங்கள்...
Reply : 0 0
manithan Monday, 10 October 2011 05:08 PM
வாழ்த்துக்கள், முஸம்மில்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago