2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் கூட்ட மண்டப நிர்மாணத்திற்கு நிதியுதவி

Super User   / 2011 நவம்பர் 21 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபக அதிபர் ஆர்.ஏ.ஐ.டி.அலஸ் நினைவாக நியமிக்கப்படும் கூட்ட மண்டபத்திற்காக டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸினால் நூறு ஆயிரம் ரூபா அண்மையில் வழங்கப்பட்டது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்ட டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வி;ன் போதே இந்நிதி கையளிக்கப்பட்டது.

குறித்த தொகை நிதியினை டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி தமிழ் பிரிவு பொறுப்பதிகாரி நஸ்லிமா அமீன் கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .