2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் றிசாட் - ஐக்கிய அரபு இராஜ்ஜிய அமைச்சர் சந்திப்பு

Super User   / 2011 நவம்பர் 23 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஷேக் லுப்னா பின்த் கலீத் பின் சுல்தான் அல் காசிமிற்கும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீனிற்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2012யிற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதலை அமைச்சர் றிசாத் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அமைச்சரிடம் கையளித்தார். (இர்ஷாத் ரஹ்மதுல்லா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .