2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருப்பண்டம் நீர்கொழும்பில்

Kogilavani   / 2011 நவம்பர் 29 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.என்.முனாஷா)
இலங்கைக்கு வந்துள்ள புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருப்பண்டம் தாங்கிய திருவுடல் நீர்கொழும்பு டொன்பொஸ்கோ தொழிற் பயிற்சிக் கல்லூரி தேவாலயத்தில் மக்கள் தரிசனத்திற்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருப்பண்டத்தை பெரும் எண்ணிக்கையானவர்கள் தொடரந்தும் தரிசித்து வருகின்றனர்.

இதேவேளை, புனிதர் ஜோன் பொஸ்கோவின் பெரிய உருவச்சிலை ஒன்று நீர்கொழும்பு பெரியமுல்லை ரயில் கடவை அருகில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .