Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 நவம்பர் 30 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்.எம்.பௌஸான்)
முஸ்லிம்களின் மாதங்களில் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் கணிக்கப்படுகின்றது. முதல் மாதமான இம்முஹர்ரம் மாதத்தில் முதலாவது புதன்கிழமை தினத்தை சிறுவர்களின் ஆரம்பக்கல்விக்காக முதல் முதலில் ஈடுபடுத்தும் நல்ல நாளாக கருதி இத்தினத்தில் ஆரம்ப மார்க்கக் கல்வி வழங்கும் பாரம்பரியமுறை இன்று பல கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது மல்வானை பிரதேசத்திலுள்ள காதிரியதுன் நபவிய்யா தக்கியாவில் இந்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்திலுள்ள நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி ஆரம்ப எழுத்துக்கள் பலகையில் எழுதிக்கொடுக்கப்படுவதை காணலாம்.
இதில் பிரதேசத்திலுள்ள முக்கியஸ்தர்கள், மத்ரஸா உஸ்தாத்மார்கள், மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்.
12 minute ago
17 minute ago
4 hours ago
waaqiff Wednesday, 30 November 2011 08:02 PM
மாச்சல்லாஹ், நல்ல விஷயம் .
Reply : 0 0
Malwana Citizen Thursday, 01 December 2011 03:10 PM
மல்வானையில் "உளஹிடிவளை" என்று குறிப்பிட்டால் செய்தி துள்ளியமாக இருக்குமே.
இவ்வாறான நிகழ்வுகள் வரவேற்கத்தக்கது. இது போன்று பாடசாலையில் பிள்ளைகளின் கல்வி விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றேன்.
இவ்வாறான நிகழ்வுகள் வரவேற்கத்தக்கது. இது போன்று பாடசாலையில் பிள்ளைகளின் கல்வி விடயங்களிலும...')">Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
4 hours ago