2021 ஜனவரி 27, புதன்கிழமை

சக்வித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்க மற்றும் அவரது மனைவி குமாரி அனுராதனிக்கு எதிராக நுகோகொடை, கங்கொடவில நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

100 கோடிக்கும் அதிகமான நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்டி மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சக்வித்தி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு – கித்சிறி டி மெல்)  Comments - 0

  • mohamed Friday, 16 November 2012 01:18 PM

    சக்வித்தி போல் கமால் என்றும் கண்டியில் ஒருவர் இருக்கிறார்...பெரிய மோசடிக்காரர்....இவரிடம் பணம் கொடுத்து கண்ணீர் விட்டோர் பலர்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .