2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு

Super User   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு  டிசம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த பேராளர் மாநாட்டில் 2013ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • meenavan Monday, 10 December 2012 02:29 AM

    புதிய நிர்வாகிகள் தெரிவில் காங்கிரஸ் பிரசவம் நிகழ்ந்த கிழக்கிலிருந்து நிர்வாகிகள் தெரிவாவது குறைவதட்கான வாய்ப்புகள் அதிகம், தலைவர் ஏறாவூரின் மாகாண அமைச்சருக்கு முன்னுரிமை கொடுப்பார்.பெரும் எண்ணிக்கை உச்சபீட உறுப்பினர்கள் கிழக்கு மாகாணம் தவிர்ந்த பகுதிகளில் இருந்து உள்வாங்கபடுவர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .