Editorial / 2019 ஜனவரி 25 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணி நேர நீர்வெட்டு அமுலில் இருக்குமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசியத் திருத்தப் பணிகள் காரணமாகவே, நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, மீப்பே, பாதுக்க ஆகிய பிரதேசங்களில் காலை 08 மணிமுதல் நாளை மறுதினம் (27) காலை 8 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
35 minute ago
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
14 Mar 2026
14 Mar 2026