2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

சடலம் மீட்பு

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு முன்னக்கரை பிரதேசத்தில் முன்னக்கரை பாலத்துக் அண்மித்த  ரஜின வீதியில் களப்புப் பகுதியில், நேற்று (12) மாலை  இனந்த தெரியாத நபர் ஒருவரின் சடலம், துங்கல்பிட்டிய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நடுத்தர  45 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய நபர் ஒருவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, துங்கல்பிட்டிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--