2020 ஜூன் 06, சனிக்கிழமை

சிறைச்சாலை வைத்தியர் தேசிய வைத்தியசாலைக்கு இணைவு

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் கடமையாற்றும் 19 வைத்தியர்களின் கோரிக்கையின் படி, அங்கு சேவையாற்றும் பதில் தலைமை மருத்துவ அதிகாரியான பிராதான வைத்திய அதிகாரி நிர்மலீ  தேநுவர, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இணைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்  ஜயசுந்தர பண்டாரவுக்கு இன்று (18) பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X