2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

பட்டமளிப்பு விழா

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் மூலம் நடாத்தப்படும் சமூகப் பணி பட்டங்களை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா, கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போத, சமூகப்பணி பட்டம், சமூக முதுமானி, டிப்ளோமா போன்ற துறைகளுக்கான  பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான தயாகமகே, செய்யித் அலிசாஹிர் மௌலானா, பல்கலைக்கழக பேராசியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--