Editorial / 2017 நவம்பர் 22 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர் இன்று(22) காலை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு-குடியகல்வு அதிகாரசபையின் அனுமதியின்றி வௌிநாட்டு கடவுச் சீட்டுகளுடன் குறித்த நிறுவனத்தை நடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல நிதி மோசடிகள் குறித்து கொழும்பு-கோட்டை நீதவான் நீதிமன்றிடம் பெறப்பட்ட சுற்றிவளைப்பு அனுமதிக்கமையவே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்,இதன்போது இவரிடமிருந்து பல வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago