2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

ரயிலுடன் கார் மோதி விபத்து: சிறுமி பலி; மூவர் காயம்

Editorial   / 2017 டிசெம்பர் 22 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இசெட்.ஷாஜஹான்

 

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவு, கட்டுவை ரயில் கடைவையில் காரொன்றின் மீது மோதியதில், 16 வயது சிறுமி பலியாகியுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவத்தில், நீர்கொழும்பு பெரியமுல்லை, எட்மிலஸ் வீதியைச் சேர்ந்த மிலிசா லெம்பர்ட் என்ற 16 வயது யுவதியே பலியாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X