2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

அவசர சிகிச்சை பிரிவுக்கு வருவோரில் தீக்காயச் சம்பவங்கள் அதிகரிப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வருவோரில் தீக்காயங்களுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் அதன் காரணமாக அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியர்கள் பெரிதும் சிரமப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி கே.இரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இவ்வாறான நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் மற்றும் தேவையான வைத்திய சிகிச்சைகளை வழங்குவதில் மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளதாகவும் அவர் மேலம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .