2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் விடுதலை

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேரும், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (27) விடுவிக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜூலை மாதமும் இம்மாத முற்பகுதியிலும் கைதுசெய்யப்பட்ட மீனவர்களே, இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வதிகாரி தெரிவித்தார்.

எனினும் தொடர்ந்தும் அவர்களது படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X