2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கடை உடைத்து திருட்டு

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியில் அமைந்துள்ள பலசரக்குக் கடை புதன்கிழமை (16) இரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

கதவின் முன்கதவு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த பால்மா பைக்கற்றுக்கள் மற்றும் அலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் திருடப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .