2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சந்திப்​பு

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சிலருக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (01) நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் குழு உறுப்பினராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மாணவர் ஒன்றியத்தின் புதிய பிரதிநிதிகளுடன் இணைந்துத் தீர்ப்பதற்கு உதவி புரியுமாறு, முன்னாள் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X