2021 மே 06, வியாழக்கிழமை

சர்வதேச அஹிம்சை தினம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச அஹிம்சை தினம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (02) நடைபெறவுள்ளது.

தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார். 

தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தானத் தலைவர் ஆறு திருமுருகன், கவிஞர் சோ.பத்மநாதன், பேராசிரியர் நா.சண்முகலிங்கம், செல்வி கே.தயாளினி ஆகியோர் இங்கு உரை நிகழ்த்தவுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .