2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

தற்கொலை அங்கி: சந்தேகநபர் கைது

George   / 2016 மார்ச் 30 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தப்பியோடிய 31 வயதுடைய சந்தேகநபரை அக்கராயன் பகுதியில் வைத்து அக்கராயன் பொலிஸார் இன்று புதன்கிழமை (30) கைது செய்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்தி : தற்கொலை அங்கி மீட்பு

                                         :தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

                                         :சாவகச்சேரி சம்பவத்தின் உண்மையை வெளிப்படுத்தவும்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .