2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

நல்லூரில் சிவாஜிலிங்கம் அஞ்சலி

George   / 2015 நவம்பர் 27 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கந்தசுவாமி ஆலய முன்றலில் இரண்டு வாழை குற்றிகள் நட்டு, அதில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை முன்னாள் நகர சபை கந்தசாமி சதீஸ் ஆகியோர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X