2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பெண்களுக்கான சைக்கிள் பயணம் ​யாழை வந்தடைந்தது

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் நிலைநாட்டும் முகமாக, கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் பயணம், இன்று (10) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

குறித்த சைக்கிள் பயணம், மார்ச் 8ஆம் திகதியன்று, கொழும்பில் இருந்து ஆரம்பமானது.

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குறித்த பெண்ணை, நாவற்குழியில் வைத்து, யாழ்ப்பாணம் சிறுவர், பெண் பொலிஸ் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .