2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

புதிய சந்தையில் உள்ள கடை தீக்கிரை

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் , கே.தயா

பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள கடையொன்று, இன்று (12) அதிகாலை 2.30 மணியளவில், இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த கடை, பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டதாக, சி.சி.டி.வி கமெரா காணொளியில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு பெற்றோல் கான்கள் மீட்கப்பட்டுள்ளனவென, பருத்தித்துறைப்  பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--