2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

‘பொருள்களை வர்த்தகர்கள் பதுக்கவில்லை’

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

அத்தியாவசியப் பொருள்களை வர்த்தகர்கள் பதுக்கவில்லையெனத் தெரிவித்த யாழ் வணிகர் கழகத், அதே நேரத்தில் அதிக விலைக்கு விற்கவும் இல்லையெனவும், மக்களுக்கான சேவையாக இரவு பகல் பாராது வர்த்தகர்கள் செயற்படுகின்ற போது வர்த்தகர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துவது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறதெனவும் கூறியது.

பொது மக்களுக்கு தேவையான பொருள்களை விநியோக்கின்ற சேவையை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு, வர்த்தகர்கள் தயாராகவே இருக்கின்றனரெனவும், கழகம் தெரிவித்தது.

யாழ். வணிகர் கழகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கழகம் இவ்வாறு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X