Princiya Dixci / 2016 ஜூலை 12 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
வடமராட்சி, மணற்காட்டுப் பகுதியில் குண்டொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாகப் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படிப் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்றை அமைப்பதற்கான கட்டடம் அமைப்பதற்கு அத்திபாரம் வெட்டிய போது, மேற்படி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்ததையடுத்து, இராணுவத்தினரின் உதவியுடன் குண்டு மீட்கப்பட்டது.
14 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
38 minute ago
1 hours ago