George / 2016 மே 21 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வெசாக் பண்டிகையினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்த 8 கைதிகள் இன்று சனிக்கிழமை (21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தண்டப்பணம் கட்டமுடியாமல் தண்டனை அனுபவித்தவர்கள் மற்றும் சிறு குற்றம் புரிந்தவர்கள் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .
5 minute ago
42 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
42 minute ago
45 minute ago