2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

’வடக்கில் விழாக்கள் நடத்துவதை தவிர்க்கவும்’

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வடமாகாணத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகிவற்றில் நடைபெறும் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட  நிகழ்வுகளை, விழாக்களை, வைபவங்களை ஏற்பாடு செய்து நடத்துவதை, மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .