2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியவர்கள், இன்றைய தினம், வடக்கு மாகாண சபைக்கு முன்னால், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி அண்மையில் நிரந்தர நியமனத்துக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் இன்று வரை கடமை பொறுப்பேற்க விடாது தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 387 சுகாதாரத் தொண்டர்களே, இவ்வாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .