Editorial / 2020 மார்ச் 15 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
வீட்டில் இருந்தவாறே, மாணவர்கள் சுயமாக கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், ஏற்கெனவே தாங்கள் கல்வியில் பின் தங்கி உள்ளதாகவும் எனவே, மாணவர்களாகிய நீங்கள் உங்கள் கற்றல் செயற்பாடுகளை வீட்டில் இருந்தவாறு சுயமாக உங்கள் பாடப் புத்தகங்களை வைத்து சுய மீட்டல் கல்வியை மேற்கொள்வதன் மூலம் தகுந்த பெறுபேற்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கூறினார்.
நீண்ட விடுமுறை கிடைத்துள்ளது. அந்த விடுமுறையைக் கல்வி செயற்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அவர் வலியுறுத்தினார்.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago