Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ், டி.விஜித்தா
யாழ்ப்பாணம் - பாசையூர் அந்தோனியார் தேவாலயத்துக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து, நேற்று (27) மாலை, இரண்டு கிலோகிராம் வெடிமருந்து மீட்கப்பட்டதாக, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடிமருந்து, தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைக்காக கொண்டுவரப்பட்டு இருக்கலாமெனவும், பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .