Editorial / 2020 மார்ச் 16 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
மகாவலி விவசாய நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் நிறைவேற்று சேவை பகுதியின் தரம் - 3ஆம் தரத்தின் சட்ட உத்தியோகத்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரியின் வயதெல்லை 21- 45 ஆக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை, பணிப்பாளர் நாயகம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், தா.பெ.இல: 13, கெட்டம்பே பேராதனை என்ற முகவரிக்கு, ஏபரல் 3ஆம் திகதிக்கு முன்னார் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களை வர்த்தமானியில் பார்வையிடமுடியும்.
2 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Dec 2025