Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் மாவட்ட பாதுகாப்பு படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் எண்ணக்கருவுக்கு அமைய, யாழ். மாவட்டத்தில், குரும்பசிட்டி பகுதியைச் சேர்ந்த மீள்க்குடியமர்ந்த 100 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.
குரும்பசிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின், பிரதம விருந்தினராக, யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, 'தர்ம விஜய' அமைப்பின் அதிகாரிகள், இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago