2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

பளையில் 16 மலசலகூடங்கள் அமைக்க ஏற்பாடு

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

பளைப் பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்கள் உள்ள பகுதிகள் மற்றும் பொது இடங்களில் 16 மலசல கூடங்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்
டுகின்றது.

மீள்குடியேறிய குடும்பங்களில் 10 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கான மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கு சமூக சேவைகள் அமைச்சு முன்வந்துள்ளது.பளை உதவி அரச அதிபர் பிரிவு ஊடாக இதற்கான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஏனைய 6 மலசல கூடங்களையும் பொது இடங்களில் அமைப்பதற்கு பளை பிரதேச சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--