Super User / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவம்)
யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரியின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி இன்று காலையில் மாணவர்களின் மகிழகளம் என்னும் தொனிப்பொருளிளான கண்காட்சியை கல்லூரி பீடாதிபதி எஸ்.கே.யோகநாதனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
கால்லூரி மாணவாகளினால் அழைத்து வரப்பட்ட பீடாதிபதி மற்றும் சிரேஷ்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், விரிவுரையாளாகள் மாணவர்களினால் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மங்கள விளக்கினை உபவேந்தர் யோகநாதன், வைத்திய கலாநிதி தியாகராசா உப பீடாதிபதி திருமதி தியாகலிங்கம் ஆகியோரினால் எற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பீடாதிபதி நாடாவை வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சியில் இன்று பல்லாயிரக்கணக்கானேர் கலந்து கொண்டர்.
கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், மொழி, மருத்துவம், ஆயுள்வேதம், ஆரம்பப் பிரிவு, சமயம் உட்பட பல்வேறு துறைகளிலும் 44 காட்சி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
.jpg)
.jpg)
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago