2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா

Super User   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை அதிபர் திருமதி நேசரத்தினம் ஜோசப் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபரும் வடமராட்சி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திருமதி ம. குட்டித்தம்பி கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--