Super User / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
(நவம்)
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சுன்னாகம் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை உடைய 88 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன.
உடுவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் ஏற்பாட்டில் இந்த நுளம்பு வலைகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
	
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .