Super User / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச செஞ்சிலுவை குழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளனர்.
இவர்கள் வடமராட்சி கிழக்கில் மீள்குடியமர்ந்துள்ள மக்களைப் பார்வையிடவுள்ளதுடன் அவர்களின் குடிதண்ணீர் தொடர்பாக உள்ள பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .