Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாண சபையின் அமைச்சுகளை அமைப்பதற்குரிய இடங்களை தெரிவுசெய்யும் முகமாக குறித்த இடங்களை வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையிலான குழுவினர் இன்று காலை தொடக்கம் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்தக் குழுவில் திட்டமிடல் பிரதிச் செயலாளர் உமாகாந்தன், நிதிச் செயலாளர் மனோரஞ்சிதன், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம், ஆளுநரின் செயலாளர் ரங்கராஜா, எந்திரி ராஜேந்திரன் ஆகியோர் அடங்குவர்.
3 hours ago
8 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
24 Oct 2025