Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
கரவெட்டி வைத்தியசாலைப் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் மா. யோகேஸ்வரதேவனின் சேவைநலன் பாராட்டு நிகழ்வில் டாக்டர் மா. யோகேஸ்வரதேவனும் அவரது பாரியாரும் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.
கரவெட்டிப் பிரதேச செயலர் சி.சத்தியசீலன் மங்கள விளக்கேற்றி வைக்க யாழ். பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் வாழ்த்துரை வழங்கினார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அதிபர் தெய்வேந்திரராஜா விழா நாயகனுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
விழாவில் வித்தியாலய அதிபர் இ.இராகவன், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராஜா, கரவெட்டிப் பிரதேசசெயலர் சி.சத்தியசீலன், கரவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி ம.மகேந்திரம் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago